"தல தலைகனம் இல்லாத தல "
.பாகவதர், எம்ஜிஆர், ரஜினி என மூன்று தலைமுறை சூப்பர் ஸ்டார்களை கண்டுவிட்ட தமிழ் திரையுலகம் இப்போது நான்காம் தலைமுறை ஸ்டாரை வரவேற்க தயாராகி வந்தது என்றே சொல்லலாம். அப்போது விஜய் இண்டஸ்ட்ரியில் வந்துவிட்டார். மற்றொரு கலையுலக வாரிசான சூர்யாவை சினிமாவுக்கு இழுக்கும் முயற்சிகள் மும்முரமாக நடந்து வந்தது. அந்த நேரத்தில் சத்தம் இல்லாமல் அமராவதி படம் மூலம் அறிமுகமானார் அஜீத்குமார். கலையுலக பின்னணி எதுவுமே இல்லை. மாடலிங் செய்திருக்கிறார். பின் தெலுங்கில் ஓரிரு படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் ஹீரோவாக போராடிக் கொண்டிருக்கும்போது, டெஸ்ட் ஷூட்டில் பாஸ் செய்து இயக்குநர் செல்வா மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது ஸ்மார்ட்னஸ் காரணமாக, குறுகிய ரசிகர் வட்டாரத்தை பெற்றுவிட்டார். அடுத்தடுத்து படங்களிலும் எந்த ஹீரோயிச பில்டப்பும் கிடையாது. ஆக்ஷன் அவதாரமும் எடுக்கவில்லை. இருந்தாலும் குறுகிய வட்டாரம் பெருக ஆரம்பித்தது. நடிப்பில் தனக்கென ஒரு தனி ஸ்டைல் எதையும் வைத்துக்கொள்ளவில்லை. அதே சமயம், யாரையும் காப்பியும் அடிக்கவில்லை. இது அஜீத்தின் தனித்தன்மையாகிப் போனது.
அப்போதே இளம் ஹீரோக்கள் தாங்கள் நடித்த படத்தின் சென்னை ஏரியாவை வாங்குவதும் அந்தப்படத்தை வலுக்கட்டாயமாக 100 நாட்கள் ஓட்டுவதும் என்றெல்லாம் தங்கள் வளர்ச்சிக்காக பாடு பட, அஜீத் மட்டும் அந்த சர்கிளுக்குள் விழவில்லை. ஆனால், ரஜினியின் இடம் தனக்கு வேண்டும் என தைரியமாக சொன்ன ஒரே நடிகர் அவர்தான். மனதில் பட்டதை சொல்லிவிடுவார், சத்தம் இல்லாமல் நலிந்த கலைஞர்களுக்கு உதவிகள் செய்வார், ஸ்டார் என்ற தலைகனம் கிடையாது. கொஞ்சம் கொஞ்சமாக கட் அவுட் பாலபிஷேகம், பட்டாசு வெடிப்பது, போக்குவரத்துக்கு இடையூறு தருவது போன்ற செயல்களிலிருந்து தனது ரசிகர்களை வெளியே கொண்டு வந்தவர். இப்போது, தனது படத்தில் ஹீரோயிச பில்டப்போ, ஹீரோவை துதி பாடும் வசனமோ, பாடலோ, காட்சியோ இருக்கக் கூடாது என்றும் சொல்லியிருக்கிறார். மேக்கிங்கில் கொண்டு வந்த மாற்றத்தால்தான் இளம் தலைமுறை இயக்குநர்கள் இன்று சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். ஹீரோக்கள் தங்களுக்குள் கொண்டு வரும் மாற்றம்தான் இனி அவர்களின் ஸ்பெஷாலிட்டியாக அமையும். அஜீத் அதை புரிந்து வைத்திருக்கிறார்.
Pakavatar , MGR , Rajini has found that the three -generation superstar in Tamil is ready to welcome Star News is now the fourth generation . The film industry has come on . Another kalaiyulaka successor’s efforts to pull the film was going to be busy.By the time the film without sound Amravati ajitkumar debut.Nothing kalaiyulaka background.Modeling done. After a couple of films in Telugu films. When you have a hero in the struggle, and pass the Test Shoot debut by director Selva. Due to its smartnas first film, short film achieved region. There is no heroism filters subsequent films. Manifestation did not take action. Despite the narrow region began to swell. Do not keep anything of his own style of acting alone . At the same time, one copy is printed. It was Ajith's confidence.
When they played the young heroes of the film in Chennai Receiving Area and being forced to ride the 100 days of suffering for their own development , and that film did not even goes well. But , that 's the place to be for the courage and told her he was the only actor . 'll Seemed to mind , without sound artists will help the weak , the Star has a hangover . Cut out some palapisekam , bursting crackers , puncture hazard to traffic from such actions brought out his fans . Now,no Heroism Buildup in his film , Hero Praise singing vacanamo , patalo , katciyo said that should not be . The young generation of directors in making change have achieved today. They will no longer be specialist of change will bring the heroes themselves. Ajith has understood it..

No comments:
Post a Comment